+91-9384745035
mamaharishieswarapattar@gmail.com
Eswarapattar
  • Home
  • About
    • About Us
    • Services
  • Images
  • Blog
  • Video
  • Audio
  • Contact Form
  • Home
  • About
  • Images
  • Blog
  • Video
  • Audio
  • Contact Form
#ஈஸ்வரப்பட்டர் #கோவை #பட்டீஸ்வரன் கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு அறக்கட்டளை சார்பாக அன்னதானம்
No Comments

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை – Mamaharishi Eswarapattar Trust
#eswarapattarsiddhar #eswarapattarpalani #ஈஸ்வரப்பட்டர் #siddhargal #sithargal #eswarapattar #tiruvannamalai #kovai #chennai #annadhanam #pournami #omeswaragurudeva #venugopalswamigal #palanimalai #palani #idumanmalai #murugantemple #maruthamalai

“தியானத்திற்கு உகந்தது குருவின் திருவுருவம்;
பூஜிக்கத் தகுந்தது குருவின் திருப்பாதங்கள்;
மந்திரத்திற்கு உகந்தது குருவின் வாக்கியங்கள்;
குருவின் அருள், மோட்சம்.

இப்பூவுலகில் வாழும் அனைத்துமக்களும், அனைத்து உயிர்களும் இந்த இன்னலில் இருந்து விடுபட்டு நன்னலம் பெற எல்லாம் வல்ல ஆறுமுகசாமி, மாமகரிஷிகள், ரிஷிகள், சித்தர்கள்,
நவசித்தர்கள், நவநாத சித்தர்கள், முப்பது முக்கோடி தேவர்கள், மகான்கள், யோகிகள், ஞானிகள், தவசீலர்கள்,
முனிவர்கள் ஆகியோரை மாமகரிஷி அறக்கட்டளை சார்பாக அனைவர் வாழ்விலும் இருள் விலகி
ஒளிபெருக அனைவர் இல்லங்களிலும், உள்ளங்களிலும் அமைதி தவழ பிரார்த்திக்கிறோம்.

கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக ஞாயிற்றுக்கிழமை
(15-12-2024) கோவை பேரூர் பட்டீஸ்வரன் கோவிலில் பக்தர்கள் மற்றும் ஏழை எளியவர்கட்கு அன்னதானம் வழங்கப்பட்ட காட்சிகள்.

கிழமை : ஞாயிறு
தேதி : 15/12/2024

இடம் : பேரூர் பட்டீஸ்வரன் ஆலயம், கோவை

அன்னதானத்திற்கு உதவியவர்கள்.

1.திருமதி.பாரதி ரவிச்சந்திரன் குடும்பத்தார்.
2.திருமதி.தீபாமணிகண்டராஜ் குடும்பத்தார்.
3.திரு.விவேக்திவ்யா குடும்பத்தார்.
4.திரு.ராமதாஸ் குடும்பத்தார்.
5.திரு.பாலமுருகன் குடும்பத்தார்.
6.திருமதி.சுமதிஹரிஹரன் குடும்பத்தார்.
7.திருமதி.ஜெயலெட்சுமிராணிபாலசங்கர் குடும்பத்தார்.
8.திருமதி.தன்யா முருகேசன் குடும்பத்தார்.
9.திருமதி.பிரேமினி குடும்பத்தார்.
10.திருமதி.சுகந்தி குடும்பத்தார்.
11.திரு.அருண்குமார் குடும்பத்தார்.
12.திருமதி.சீதாலெட்சுமி குடும்பத்தார்.
13.திருமதி.ரமாலெட்சுமி குடும்பத்தார்.
14.திரு.சங்கரானந்குடும்பத்தார்.
15.திருமதி. ஜனனி குடும்பத்தார்
16.திரு.செல்வம் குடும்பத்தார்.
17.திரு.சரவணன் குடும்பத்தார்.
18.திரு.சாமிநாதன் குடும்பத்தார்.
19.செல்வன்.கணேஷ் குடும்பத்தார்.
20,.திருமதி.விசாலாட்சி குடும்பத்தார்.
21.திரு.சிவபிரகாஷ் குடும்பத்தார். சென்னை.
21.திரு.சதீஸ் குடும்பத்தார்.

இப்படிக்கு,
மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்.

மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர்.

Mamaharishi Eswarapattar Trust
Contact: 9384745035, 8807274101, 9677001245, 9176268892

#siddhargal #sithargal #சித்தர்கள் #siddhar #bodhimaram #ragasiyam #tiruvannamalai #siddhargalragasiyam
#eswarapattar #mamaharishi #siddhar #sithar #sithargal #சித்தர் #god #maharishi #rishigal #saptharishi
#sarguru #eswarapattarsiddhar #maharishieswarapattar #eswarapattarswamigal #trending #latest
#sithargalvaralaru #sithargalsongs #isha #vethathirimaharishi #sithargalulagam #sithargalmanthiram
#sithargalhistory #siddharbhoomi #siddharpadalgal #siddharmarunthu #devotion #Mahashivratri #Sadhguru
#Mahavatar #பெளர்ணமி #astrology #annadhanam #தியானாலயம் #eswarapatta #agathiyarsiddhar#dhyanalayam
#OfferingFood #guru #temple #temples

Previous Post
#ஈஸ்வரப்பட்டர் #உடுமலைப்பேட்டை மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு அறக்கட்டளை சார்பாக அன்னதானம்
Next Post
#ஈஸ்வரப்பட்டர் #உடுமலைபேட்டை கார்த்திகைமாத அமாவாசையை முன்னிட்டு அறக்கட்டளை சார்பாக அன்னதானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

About Eswarapattar

மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர்.

Recent Posts

#ஈஸ்வரப்பட்டர் #கோவை #சமயபுரம்மாரியம்மன் சித்திரைமாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது
13 May at 6:40 pm
#ஈஸ்வரப்பட்டர் #உடுமலைப்பேட்டை சித்திரை மாத அமாவாசை அன்னதானம் வழங்கப்பட்டது
10 May at 8:39 pm
#ஈஸ்வரப்பட்டர் #பழனி 3000 ஆயிரம் லிட்டர் நீர்மோர் ஏழை, எளியவர்கள் மற்றும் பக்தர்களுக்குவழங்கப்பட்டது
10 May at 8:38 pm

Contacts

mamaharishieswarapattar@gmail.com
+91-9384745035

Coimbatore

Facebook
YouTube
Instagram
Pinterest
X
WhatsApp

© Mamaharishi Eswarapattar Trust

  • Home
  • About Us
  • Contact Form