மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை – Mamaharishi Eswarapattar Trust
#eswarapattarsiddhar #eswarapattarpalani #ஈஸ்வரப்பட்டர் #siddhargal #sithargal #eswarapattar #tiruvannamalai #kovai #chennai #annadhanam #pournami #omeswaragurudeva #venugopalswamigal #palanimalai #palani #idumanmalai #murugantemple #maruthamalai
“தியானத்திற்கு உகந்தது குருவின் திருவுருவம்;
பூஜிக்கத் தகுந்தது குருவின் திருப்பாதங்கள்;
மந்திரத்திற்கு உகந்தது குருவின் வாக்கியங்கள்;
குருவின் அருள், மோட்சம்.
இப்பூவுலகில் வாழும் அனைத்துமக்களும், அனைத்து உயிர்களும் இந்த இன்னலில் இருந்து விடுபட்டு நன்னலம் பெற எல்லாம் வல்ல ஆறுமுகசாமி, மாமகரிஷிகள், ரிஷிகள், சித்தர்கள்,
நவசித்தர்கள், நவநாத சித்தர்கள், முப்பது முக்கோடி தேவர்கள், மகான்கள், யோகிகள், ஞானிகள், தவசீலர்கள்,
முனிவர்கள் ஆகியோரை மாமகரிஷி அறக்கட்டளை சார்பாக அனைவர் வாழ்விலும் இருள் விலகி
ஒளிபெருக அனைவர் இல்லங்களிலும், உள்ளங்களிலும் அமைதி தவழ பிரார்த்திக்கிறோம்.
மார்கழிமாத அமாவாசையை முன்னிட்டு மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை சார்பாக உடுமலைப்பேட்டையில்
உள்ள மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கும், ஏழை, எளியவர்களுக்கும் அன்னதானம் (30.12.2024–திங்கள்) வழங்கப்பட்ட காட்சிகள்
கிழமை — திங்கள்
தேதி — 30-12-2024
இடம் : மாரியம்மன் கோவில், உடுமலைப்பேட்டை.
அன்னதானத்திற்கு உதவியவர்கள்.
1.திருமதி.பாரதி ரவிச்சந்திரன் குடும்பத்தார்.
2.திருமதி.தீபாமணிகண்டராஜ் குடும்பத்தார்.
3.திரு.விவேக்திவ்யா குடும்பத்தார்.
4.திரு.ராமதாஸ் குடும்பத்தார்.
5.திரு.பாலமுருகன் குடும்பத்தார்.
6.திருமதி.சுமதிஹரிஹரன் குடும்பத்தார்.
7.திருமதி.பிரேமினி குடும்பத்தார்.
8.திரு.அருண்குமார் குடும்பத்தார்.
9.திருமதி.சீதாலெட்சுமி குடும்பத்தார்.
10.திருமதி.ரமாலெட்சுமி குடும்பத்தார்.
11.திரு.சங்கரானந்குடும்பத்தார்.
12.திரு.செல்வம் குடும்பத்தார்.
13.திரு.சரவணன் குடும்பத்தார்.
14.செல்வன்.கணேஷ் குடும்பத்தார்.
15.திருமதி.விசாலாட்சி குடும்பத்தார்.
16.திரு.சதீஸ் குடும்பத்தார்.
17. திருமதி.தன்யா முருகேசன் குடும்பத்தார்.
இப்படிக்கு,
மாமகரிஷி ஈஸ்வரப்பட்டர் அறக்கட்டளை நிர்வாகிகள்.
மகரிஷியின் புனித தொடர்பினால் பல யோகிகள் ஞானநிலை எத்தகையதென உணர்ந்தனர். இறைநேசர்கள் பக்திப் பரவசத்தால் இன்பநிலை எய்தினர்.
Mamaharishi Eswarapattar Trust
Contact: 9384745035, 8807274101, 9677001245, 9176268892
#siddhargal #sithargal #சித்தர்கள் #siddhar #bodhimaram #ragasiyam #tiruvannamalai #siddhargalragasiyam
#eswarapattar #mamaharishi #siddhar #sithar #sithargal #சித்தர் #god #maharishi #rishigal #saptharishi
#sarguru #eswarapattarsiddhar #maharishieswarapattar #eswarapattarswamigal #trending #latest
#sithargalvaralaru #sithargalsongs #isha #vethathirimaharishi #sithargalulagam #sithargalmanthiram
#sithargalhistory #siddharbhoomi #siddharpadalgal #siddharmarunthu #devotion #Mahashivratri #Sadhguru
#Mahavatar #பெளர்ணமி #astrology #annadhanam #தியானாலயம் #eswarapatta #agathiyarsiddhar#dhyanalayam
#OfferingFood #guru #temple #temples